பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் தங்கநகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் தங்கநகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

காரியாபட்டி அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 53 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Jun 2022 10:40 PM IST